
உயிரோடு போராடிய தமிழ் மக்கள் தற்போது வாழ்வோடு போராடும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் நில விழுங்கல் நடவடிக்கை ஆயுத முனையில் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு விழுங்கப்பட்ட நிலத்தினை முழுமையாய் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கான அதி தீவிர முனைப்புக்கள் தற்போது கட்டவிழ்த்து...














