Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

 

யாதுமாகி

யாதுமாகி நிற்கிறது உலகு !!எல்லாம் இழந்துஏதிலி ஆனது - என்தமிழ்சாதி !!நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்அகதியாக்கிய உலகே - இன்றுஅகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

ஓடை

feed-image Feed Entries

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது. பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 27.02.10 )

மேலும் வாசிக்க...

சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?பரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 06.01.10 )

மேலும் வாசிக்க...

பரஸ்பர நிதிகள்

பரஸ்பர நிதிகள்

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தா...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 30.10.09 )

மேலும் வாசிக்க...

உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி

உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி

இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 23.10.09 )

மேலும் வாசிக்க...

பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?

பங்கு வணிகம் - லாபம் பெறுவது எப்படி?பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. பங்குச்சந்தையில், குறிப்பாக நாள் வணிகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று இந்தப் பகுதியில் பார்த்தோம். நாள் வணிகம் மிக எளிமையானதாக...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 23.09.09 )

மேலும் வாசிக்க...

பங்கு வணிகத்தில் செய்யும் பொதுவான தவறுகள்

பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

தமக்கென ஒரு செயல் திட்டம் வகுக்காமை, தாம் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமை, அளவுக்கு அதிகமான துணிகரமான முதலீடுகளில் ஈடுபடுதல், யாராவது ஏதாவது கூறுவதை நம்பி சந்தையில் இறங்குவது முதலிய பல தவறுகளைப் பற்றி சென்ற கட்டுரையில் கண...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 28.08.09 )

மேலும் வாசிக்க...

பங்கு வர்த்தகத்தின் வகைகள்

பங்கு வர்த்தகத்தின் வகைகள்பங்குகளை வாங்கும் யாராயிருந்தாலும் அவர்கள் அடிப்படையில் பங்கு வர்த்தகர்கள்தான் என்றாலும், அவர்கள் அப்பங்குகளை வைத்திருக்கும் கால அளவுகள், நோக்கங்கள் இவற்றின் அடிப்படையில், பங்கு வணிகர்கள் என்றும், பங்கு முதலீட்டாளர்கள் என்றும் நாம் கூறலாம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 22.08.09 )

மேலும் வாசிக்க...

பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

பங்குச்சந்தையில் ஆதாயம் காண்பது அத்தனை சுலபமல்ல என்றும், அது குறித்த அறிவினை வளர்த்துக்கொள்வது நட்டமடையாமல் தடுக்க உதவும் என்றும் சென்ற கட்டுரையில் கண்டோம். இதில், பொதுவாக, பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். முதலீடு, விற்பனை குறித்த தெளிவின்மை: தான் போ...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 21.08.09 )

மேலும் வாசிக்க...

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள்

பங்குச்சந்தையின் வகைகள் குறித்தும், முதலீட்டாளர்கள் குறித்தும் சென்ற கட்டுரையில் கண்டோம். இக்கட்டுரையில், பங்குச் சந்தையில் உண்டாகும் ஏற்ற இறக்கங்கள் குறித்துக் காண்போம். பங்குச் சந்தை நிலையில்லாமல் மேலும் கீழும் ஊசலாடும் தன்மையுடையது. சொல்லப் போனால், அந்த ஊசலாட்டமே சந்தையின் உயிர்த்துடிப்பு. அது இல்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 05.08.09 )

மேலும் வாசிக்க...

பங்குச் சந்தையின் வகைகள்

சென்ற கட்டுரையில், பலவகை நிறுவனங்களைக் குறித்து அறிந்து கொண்டோம். இப்பொழுது, நாம் பங்குச் சந்தையின் வகைகள் மற்றும் Demat Account, Trading Accountகள் குறித்துக் காணலாம். பங்குச் சந்தையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன

  1. முதன்மைப் பங்குச் சந்தை (Primary Market)
  2. இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondar...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 05.08.09 )

மேலும் வாசிக்க...

பங்குச்சந்தை - II

பங்குச்சந்தை - II

சென்ற கட்டுரையில் முதலீடுகளின் சில வகைகளைப் பற்றியும், பங்கு என்றால் என்ன என்றும் பார்த்தோம். பங்குச்சந்தையைப் பற்றி மேற்கொண்டு தொடருமுன், பங்குச்சந்தை எப்போது தோன்றியது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம்.

14ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகர ஆட்சியர்கள், தாம் பிற நாடுகளில் வாங்கிய கடன்களைத்திருப்பித் தர வசதியி...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 05.08.09 )

மேலும் வாசிக்க...

பங்குச்சந்தை - I

பங்குச்சந்தை என்றால் என்ன?

பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி ம...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 05.08.09 )

மேலும் வாசிக்க...

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

London stoke market சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
FOREX TRADING பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
பங்குவர்தகம் பங்கு வணிகத்தில் செய்யும் பொதுவான தவறுகள்
AGENCY DETAILS பங்குச் சந்தையின் வகைகள்
Insider trading உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி
பங்கு சந்தை பற்றிய ஆலோசனை அருமை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
eelanation க்கு நன்றி ! பங்கு வர்த்தகத்தின் வகைகள்
VILAKATIKU பங்கு வர்த்தகத்தின் வகைகள்

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்